LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வீரமாமுனிவரின் பிறந்த தினம்

வீரமாமுனிவரின் பிறந்த தினம்

வேற்று நாட்டினைச் சேர்ந்தவராக இருந்தும் ஒப்பற்ற தமிழ்ப்பணி புரிந்தவர் வீரமாமுனிவர். திருக்குறள்,தேவாரம், திருப்புகழ்,நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை ஐரோப்பிய மொழியில் வெளியிட்டுள்ளார். தமிழ்-இலத்தீன் அகராதி,தமிழ் போர்ச்சுகீசிய அகராதி, சதுரகராதி என இவருடைய தமிழ்ப் பணிகள் குறிப்பிடத்தக்கவை. 

கிறித்தவ மறை பரப்பிற்காக தமிழ் கற்ற இவர் தமிழில் புலமையடைந்து இலக்கணம்,இலக்கியம், அகராதி ஆகியவற்றை எழுதியுள்ளார்.  பரமார்த்த குரு கதைகள் இவருடையது. மற்றும் பல நூல்களை தமிழில் எழுதியுள்ளார். 

இவரது இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. தமிழறிந்த பின்னர் "தைரியநாதன்" என்றும் அது வடமொழி பெயர் என்பதால் தூய தமிழில் "வீரமாமுனிவர்" என்றும் தன் பெயரை மாற்றிக் கொண்டவர். 

இவ்வாறாக தமிழ் வளர்த்தெடுத்த வீரமாமுனிவரின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் விதமாக, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும், "வீரமாமுனிவர்" மற்றும் "வீரமாமுனிவரின் கையெழுத்துப்பிரதி" ஆவணத்தின் அச்சுப்பிரதியான "சித்திரக்கதைகள்" ஆகிய புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

by R.Gnanajothi   on 11 Nov 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.