LOGO

அருள்மிகு ஐயனார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஐயனார் திருக்கோயில் [Arulmigu aiyanar Temple]
  கோயில் வகை   அய்யனார் கோயில்
  மூலவர்   ஐயனார்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஐயனார் திருக்கோயில் திருநாரையூர்,காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.
  ஊர்   திருநாரையூர்
  மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

காவல் தெய்வமான ஐயனார் தம்மைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடும் பக்தர்களின் குடும்பங்கள் சீரோடும், சிறப்போடும் வாழும் வகையில் அருள்பாலித்து வருகிறார். தன் பக்தர்கள் யாரும் வாழ்வில் இன்னல்பட்டு முடங்கிப் போகாமல் காத்து வருவதால் இந்த ஐயனாருக்கு மங்காமல் காத்த ஐயனார் என்று சிறப்புப் பெயரும் உண்டு. ஐயனார் கோயிலின் தலவிருட்சம், சிற்பங்களின் அமைப்பு, கட்டடத்தின் கலையம்சம் போன்றவற்றை பார்க்கும் போது, இக்கோயிலின் காலம் ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வருகிறது.

ஆனால் அதற்கும் முன்பாகவே சோழ மன்னர்கள் காலத்தில் ஆலமரம் அல்லது வேப்பமரத்தடியில் சுடுமண் உருவத்தில் ஐயனார் இங்கு வழிபாட்டில் இருந்திருக்கலாம் என்கின்றனர். 15-ஆம் நூற்றாண்டில் ஓட்டுக் கட்டடத்தில் கற்சிற்பங்களைக் கொண்டு கோயில் கட்டி வழிபாடு செய்துள்ளனர். பிறகு 17- ஆம் நூற்றாண்டில் கருங்கல் மற்றும் செங்கல் கதை கொண்டு மூலவர் கருவறையும் முன்மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

அப்பரடிகள் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவன் கோயிலுக்கு வரும் அன்பர்கள் ஐயனார் கோயிலுக்கும் வந்து செல்வது மரபாகும். நம்பியாண்டார் நம்பிகள் வழிபாடு செய்த பொல்லாப்பிள்ளையார் இக்கோயிலில் அருள்பாலித்து வருகிறார். தற்போது உள்ள மூலவரின் காலம் 17-ம் நூற்றாண்டு ஆகும். ஐயனாரின் பழைய சிலை 15ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சோபுரம் , கடலூர்
    அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் இராஜேந்திர பட்டினம் , கடலூர்
    அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் சிவபுரி , கடலூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தீர்த்தனகிரி , கடலூர்
    அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் திருநாரையூர் , கடலூர்
    அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் திருக்கழிப்பாலை , கடலூர்
    அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில் திருக்கூடலையாற்றூர். , கடலூர்
    அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் திருமாணிக்குழி , கடலூர்
    அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் திருத்தளூர் , கடலூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவதிகை , கடலூர்
    அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில் திருவேட்களம் , கடலூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேலக்கடம்பூர் , கடலூர்
    அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் ஓமாம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருவட்டத்துறை , கடலூர்
    அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் பெண்ணாடம் , கடலூர்
    அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் கானாட்டம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் சிதம்பரம் , கடலூர்
    அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் விருத்தாச்சலம் , கடலூர்
    அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில் திருப்பாதிரிபுலியூர் , கடலூர்
    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் நல்லாத்தூர் , கடலூர்

TEMPLES

    சேக்கிழார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     முனியப்பன் கோயில்
    பாபாஜி கோயில்     அறுபடைவீடு
    அகத்தீஸ்வரர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    குலதெய்வம் கோயில்கள்     நவக்கிரக கோயில்
    சடையப்பர் கோயில்     வள்ளலார் கோயில்
    எமதர்மராஜா கோயில்     சூரியனார் கோயில்
    மற்ற கோயில்கள்     காலபைரவர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சித்தர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்