|
|||||
நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்... |
|||||
1kg நெல் கொள்முதல் rs 14/-
100 kg நெல்லில் கிடைப்பது
1)நெல்லை வேக வைத்து அரைத்தால்
55 முதல் 60 kg கிடைக்கும் ....
2)குருனை அரிசி 10 kg முதல் 15 kg வரை கிடைக்கும் ...
3)தவிடு 20 முதல் 30 kg வரை கிடைக்கும்...
100 kg x 14 =1400/-
வண்டி வாடகை = 500/-
அரைக்க கூலி=100/-
மொத்தம் செலவு =2000/- மட்டுமே
வியாபார பணம்.....
அரிசி 55 kg × rs 60 = 3300/-
குருனை அரிசி 15 kg = 500/-
தவிடு 20 kg = 200/-
மொத்தம் = 4000/-
கொள்முதல் செலவு =2000/-
கடைக்கு லாபம் =2000/-
விவசாயிகள் லாபம் = கடனாளி /
கடைக்காரர்கள் = 2000 லாபம்
நமது சோம்பேரிதனம் போக்கி
விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்வோம்.
-Whatsapp share message
|
|||||
by Swathi on 21 Dec 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|