|
||||||||||||||||||
மிளகாய் பஜ்ஜி |
||||||||||||||||||
தேவையானவை: பஜ்ஜி மிளகாய் - 6,
கடலை மாவு - 1 கப்,
அரிசி மாவு - 3/4 கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
உப்பு-தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1.முதலில் பஜ்ஜி மிளகாயை நீளவாக்கில் இரண்டு பாதியாக நறுக்கி, உள்ளே இருக்கும் விதைகளைஎடுக்கவும்.
2.ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும்.
3.கரைத்த மாவில் ஒவ்வொரு மிளகாயாக தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|