நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... 1. தங்க வங்கம் - அடியார் 2. காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும் - மறைமலையடிகள் 3. சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்திரட்டு - பதினெட்டுப் பனுவல்கள்- பதிப்பு - வீ. அரசு 4. மாமன் மகள் - நாமக்கல் கவிஞர் 5. ஆபுத்திரனின் கதை - எஸ். எம். ஏ. ராம் 6. சமத்துவக் கும்மி - பன்முக நாடகங்கள் - நெல்லை சு. முத்து 7. நாக மண்டலம் - கிரீஷ் கார்னாட் - தமிழிலு பாவண்ணன் 8. தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - கட்டுரைகள் - முனைவர் ஆறு. அழகப்பன் 9. புதுமைப்பித்தனின் நாடகங்கள் - தொகுப்பு- அ. சிவக்கண்ணன் 10. பலி பீடம் - கிரீஷ் கார்னாட் - தமிழில் பாவண்ணன் 11. நிஜந்தன் நாடகங்கள் ( மரணதத்திறகும் வாழ்தலுக்கும் இடையே, ஒரு நடுக்கமான மீட்சிக்கு, கிரி கிழவன் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான், சாட்சியின்மையைத் தோண்டியெடுத்தல்) - நிஜந்தன் 12. சங்கரதாஸ் சுவாமிகளின் இரு நாடகங்கள் -( இரணியன் நாடகம், சாரங்கதரன்) - தொகுப்பாசிரியர்கள் கே. ஏ. குணசேகரன், அரிமளம் சு. பத்மநாபன் 13. நாடக அரங்கம் - கட்டுரைகள்-கே. ஏ. குணசேகரன் 14. மணிவண்ணன் - தெருக்கூத்து நாடகம் - வாழைப்பாடி சந்திரன் 15. குறிஞ்சிப்பாட்டு - இன்குலாப் 16. தி. க. சி. நாடகங்கள் - தொகுப்பாசிரியர் வே. முத்துக்குமார் 17. சத்திய சோதனை - கே. ஏ. குணசேகரன் 18. சண்டைக்காரிகள் - ஞாநி 19. ஓர் இரவு - அண்ணா 20. காதல் ஜோதி - அண்ணா 21. பகுத்தறிவு ஏவுகணை - எழுஞாயிறு 22. காகிதப்பூ - கருணாநிதி 23. ஒளவை - இன்குலாப் 24. வைகையில் வெள்ளம் வரும் - குறுநாடகங்கள் - சேதுபதி 25. சிங்கமய்யங்கார் பேரன், சேகர் - சுஜாதா 26. தங்க வங்கம் - அடியார் 27. ஆதிரை - சிற்பி 28. நெடுமான் அஞ்சி - கவிதை நாடகம் - ஐசக் அருமை ராசன் 29. ஜீவநதி - பிரபஞ்சன் 30. இன்பம் எங்கே? - எஸ். டி. சுந்தரம் 31. எரிநட்சத்திரம் - முருகு சுந்தரம் 32. மகான் பெற்ற மகன் - கருணாநிதி 33. ரோம் எரிகிறது - அண்ணா 34. வேலைக்காரி - அண்ணா 35. பேரறிஞர் அண்ணா ஒரு நாடகக் கலைஞர் - அண்ணா பரிமளம் 35. டாக்டர் அல்லி - மு. வரத ராசன் 36. பசி- இந்திரா பார்த்தசாரதி 37. கொங்கைத் தீ - இந்திரா பார்த்த சாரதி 38. ராமனுஜர் - இந்திரா பார்த்தசாரதி 39. இரணியன் அல்லது இணையற்ற வீரன் - பாவேந்தர் 40. கிறிஸ்துவ தமிழ் நாடகங்கள் - கட்டுரைகள் - பெ. கோவிந்தசாமி 41. விடுதலை வேள்வியில் நாடகக்கலை - கட்டுரைகள் - ஜெகதா 42. அமைதி அமைதி - அன்பாதவன் 43. தலைமலை கண்ட தேவர் - பாவேந்தர் 44. கழைக்கூத்தியின் காதல் - பாரதிதாசன் 45. குமர குருபரர் - பாரதிதாசன் 46. நீதி தேவன் மயக்கம் - அண்ணா 47. நச்சுக் கோப்பை - கருணாநிதி 48. கடவுள் வந்திருந்தார்- சுஜாதா 49. அழிதல் காணும் காலம் - நிஜந்தன் 50. பாரதி இருந்த வீடு, ஆகாயம், முயல் - சுஜாதா 51. முதல் நாடகம், பிரயாணம், மந்திரவாதி - சுஜாதா 52. திருஞான சம்மந்தர் - திருவாரூர் கே. தங்கராசு 53. ஆத்ம சிந்தனை - நாடகங்கள் - கு. ப. ரா... 54. ஒத்திகை - அ. ராமசாமி 55. கந்தர்வ மண்டலம் - ஜாவர் சீதாராமன் 56. என் சுயசரிதை - பம்மல் சம்மந்தம் 57. போலீஸ் காரன் மகள் - பி. எஸ். ராமையா 58. மணி மகுடம் - கலைஞர் மு. கருணாநிதி.. 59. தமிழ் நாடகம் நேற்று இன்று நாளை - மு. இராமசாமி 60. தமிழ் நிகழ்த்துக் கலை மரபு - தொன்று முதல் இன்று வரை - கி. பார்த்திப ராஜா 61. பிரதியிலிருந்து மேடைக்கு - அரங்கக் கட்டுரைகள் - கி. பார்த்திப ராஜா 62. காயாத கானகத்தே - நாடகம் குறித்த கட்டுரைகள் - கி. பார்த்திப ராஜா 63. அக்னியும் மழையும் - கிரீஷ் கார்னட் - மொழிபெயர்ப்பு பாவண்ணன் 64. தெள்ளாற்று நந்தி - நாடகங்கள் - 1997- கங்கை புத்தக நிலையம் 65 . விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ - கவிஞர் வாணிதாசன் 66. தலித் நாடகச் சூழலில் தலித் அரங்கு - தொகுப்பாளர் கு. சின்னப்பன் 67. செக்கு மாடுகள் - 1983- கோமல் சுவாமிநாதன் 68. கனிந்த வாழ்வு - பாவலர் எழுஞாயிறு 69. வாழ்வில் இன்பம் - அகிலன் 70. மருது பாண்டியன் - சரித்திர நாடகம் - தொ. மு. சி. ரகுநாதன் 71. மூன்று நாடகங்கள்- சுந்தரராமசாமி 72. தமிழ்க்கவிதை நாடகங்களில் பாத்திரப் படைப்பு - சேமுமு முஹமது அலி 73. ஊஞ்சல் - சுஜாதா 74. ஆதியிலே மாம்சம் இருந்தது - ரமேஷ் - பிரேம் 75. வாழ்வில் இன்பம்- அகிலன் 76. சிந்துபாத்தின் மனைவி, பொய் விசாரணை, சவரக் குறிப்புகள் 77. அனலில் வேகும் நேரம் - கிரீஷ் கார்னட்- மொழிபெயர்ப்பு பாவண்ணன் 78. சிதைந்த பிமபம் - கிரீஷ் கார்னட் - மொழிபெயர்ப்பு பாவண்ணன் 79.நானே கடவுள் நானே மிருகம் - ரிஷிகேஷ் பண்டா - தமிழில் ராஜ்ஜா 80. கள்ளத் தோனி - எம். ஏ. அப்பாஸ் 81. அஸ்வகோஷ் நாடகங்கள் - அஸ்வகோஷ் 82. அரங்க ஆட்டம் - நாடக ஆய்வு - அஸ்வகோஷ் 83. எரிமலை - அறந்தை நாராயணன் 84. நெருஞ்சிப் பூ - கோ. வேள்நம்பி 85. ஒத்திகை - நாடகங்கள் , கட்டுரைகள் - அ. ராமசாமி 86. ஆலவீரன் - பம்மல் சம்பந்த முதலியார் 87. வயிறு - நாடகங்கள் - ஞானராசசேகரன் 88. மார்கழிச் சூரியன் - வரலாற்று நாடகம் - வில்லியனூர் பழநி 89. மெளனக் குறம் - பிரதி மற்றும் நெறியாள்கை சே. இராமாநுசம் - கருத்துருவாக்கம் - ஒருங்கிணைப்பு அ. மங்கை 90. கள்ளத் தோணி - எம். ஏ. அப்பாஸ் 91. மதுரகவி பாஸ்கரதாஸ் - இந்திய இலக்கியச் சிற்பிகள் - ப. சோழநாடன் 92. எனது நாடக வாழ்க்கை - அவ்வை தி. க. சண்முகம் 93. தற்காலத் தமிழ் நாடகங்கள் - கூட்டியக்கம்- பிரமிள், நற்றுணையப்பன்- ந. முத்துசாமி, சூரியனின் அறுபட்ட சிறகுகள்- எஸ். ராமகிருஷ்ணன், குதிரைக்காரன் கதை-எம். டி. முத்து குமாரசாமி, ஆற்றைக்கடத்தல்- அம்பை, சரித்திரத்தின் அதீத ம்யூசியம்- மலைச்சாமி, முனி- பிரேம்- பனிவாள், ஒரு நடுக்கமான மீட்சிக்கு - நிஜந்தன், கருஞ்சுழி - வ. ஆறுமுகம்- தொகுப்பாளர் வெளி ரங்கராஜன் 94. பச்சையப்பர் - மு. வரதராசன் 95. காதல் எங்கே? - மு. வரதராசன் 96. மூன்று நாடகங்கள் - மு. வரதராசன் 97. மனச்சான்று- மு. வரதராசன் 98. மனை ஆட்சி - பம்மல் சம்மந்த முதலியார் 99. ஜெயந்தன் நாடகங்கள் 100. சூரியனைச் சுற்றுகிறது பூமி- கலிலியோ - பெர்டோல்ட் பிரெக்ட், கல் - எட்வர்ட் பாண்ட்) மொழிபெயர்ப்பு - எஸ். ராமகிருஷ்ணன் 101. புழுதியில் வீணை - பாரதியின் புதுவை நாட்களைப் பின்புலமாகக் கொண்டு அவருடைய கருத்தலகைச் சித்தரிக்க முயலும் ஒரு முழ நீள நாடகம் - ஆதவன் 102. அரவான் களப்பலி - அரவான் பற்றிய நாடகம் - கே. பாலகங்காதரன்- அருள்நிதி நூலகம் - 2021 103. ஒரு விசாரணை - ஞாநி 104. துணை நடிகர் துரைக் கண்ணு - கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தன் 105. புத்தர் - பம்மல் சம்மந்த முதலியார் 106. அரசியல் வளர்த்த தமிழ் நாடகம் - கலைமாமணி முனைவர் இரா. குமரவேலன் 107. ஈழத்தில் நாடகமும் நானும் - கட்டுரைகள் - கலையரசு க. சொர்ணலிங்கம் 108. கவிச்சக்கரவர்த்தி - கு. அழகிரிசாமி 109. ந. முத்துசாமி நாடகங்கள் - நாடகங்கள் தொகுப்பு - தொகுப்பு கே. எஸ். கருணா பிரசாத் 110. வேள்வி - சேலம் சங்கர் 111. பசவேசுவரனின் புரட்சி - முனைவர் எம். எம். கல்புர்கி- தமிழில் மஞ்சக்கல் உபேந்திரன் 112. மாவீரன் பண்டார வன்னியன், கண்ணகி- தென்மோடி நாட்டுக்கூத்து - அண்ணாவியார் சவிரிமுத்து மிக்கேல் தாஸ் 113. கூந்தல் நகரம் - ச. முருகபூபதி 114. செக்கிழுத்த சிதம்பரனார் - ப. க. மன்னர் மன்னன் பொன். குமார் 9003344742
|