|
||||||||||||||||||
எக் வடை |
||||||||||||||||||
தேவையானவை : முட்டை-5
கடலை மாவு-ஒரு டீஸ்பூன்
இஞ்சி - அரைத்தது
பூண்டு -அரைத்தது
மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன்
எண்ணெய் -பொரிப்பதற்கு
செய்முறை :
1.முதலில் முட்டையை வேக வைத்து வட்டமாக வெட்டி கொள்ளவும்.
2.பின்பு கடலை மாவு , இஞ்சி பூண்டுஅரைத்தது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
3.இந்தக் கலவையை முட்டையில் தடவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|