|
|||||
உங்களையும், உங்களது வீட்டையும் தாய் போல் பார்த்துக்கொள்ள வந்துவிட்டது புதிய ரோபோட் !! |
|||||
உங்களையும், உங்களது வீட்டையும் ஒரு தாய் போல் பார்த்துக்கொள்ள வந்துவிட்டது ரோபோட். இந்த புதிய ரோபோட்டை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சென் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
16 சென்டி மீட்டர் உயரம் கொண்ட இந்த ரோபோட், ஒரே சமயத்தில் 24 வகையான வேலைகளை கண்காணிக்குமாம். இந்த ரோபோட், வீட்டு வேலைகளை படு சுத்தமாக செய்வதோடு மட்டுமலாமல் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, வீட்டைப் பெருக்குவது, வீட்டுப் பக்கம் யாராவது நடமாடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது, பல் துலக்க பேஸ்ட்,பிரஷ் எடுத்துக் கொடுப்பது, சரியான நேரத்தில் மாத்திரையை கொடுப்பது என ஒரு தாயின் உணர்வோடு அத்தனை வேலைகளையும் செய்யுமாம். இதனால் தான் இந்த ரோபோட்டிற்கு எலேக்ட்ரோனிக் மதர் என பெயர் வைத்திருக்கிறார்களாம். இந்த ரோபோட்டின் விலை நம் நாட்டு மதிப்பில் சுமார் 20,000 ரூபாய் (321 டாலர்) ஆகும். |
|||||
Electronic mother watches over home | |||||
Resembling a Russian nesting doll, the pint-sized robotic device wants to be your "mother."
The electronic device with wireless connectivity can transform any object in the home into a smart one.
It can detect unexpected activity at the front door, keep track of watering of plants, and even ensure family members take their medicine or brush their teeth.

by Swathi on 07 Jan 2014 0 Comments | |||||
Tags: Electronic mother Electronic Robot mother Robot Mother Home Security Robot மின் அம்மா எலக்ட்ரோனிக் ரோபோட் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|