ஜீவாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார்.
பிரபல தெலுங்கு இயக்குநர் கருணாகரனிடம் உதவியாளராக இருந்த சந்திரமோகன், நடிகர் ஜீவாவை வைத்து ஒரு புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை புக் செய்திருக்கிறார்களாம்.
விரைவில் இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார்.
|