|
||||||||
சுட்டி பையன் |
||||||||
அப்பா அம்மா இருவருக்கும் செல்லமாய் பிள்ளை ஒன்றுண்டு
அவனுக்கு “கார்த்தி” என்ற பெயருண்டு,
மூன்றாம் வகுப்பில் படிப்பவனாம்
சுறு சுறுப்பாய் இருப்பவனாம்
வீட்டுக்கு உதவிகள் செய்பவனாம்
கடைக்கு சிட்டென பறப்பவனாம்,
பெற்றோர் கேட்பதை எப்பொழுதும்
பட்டென செய்து தருபவனாம்,
ஒழுங்காய் வகுப்பில் பாடங்களை
சீருடன் கவனித்து செய்பவனாம்
எல்லா விளையாட்டு போட்டிகளிலும்
உற்சாகத்துடன் கலந்து கொள்பவனாம்
ஊரை சுற்றி இருப்பவர்கள்
“சுட்டி பையன்“ ‘கார்த்தி
செல்லமாய் இப்படி அழைப்பதுண்டு |
||||||||
"Chutti boy" Karthi | ||||||||
by Dhamotharan.S on 06 Mar 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|