|
||||||||
இயற்கையில் மின்சாரம் |
||||||||
இயற்கையில் மின்சாரம்
காற்றின் வேகத்தை சுழல விட்டு
எடுத்து விட்டோம் மின்சாரம்
ஓடும் நதியை தடுத்து ஓட விட்டு
எடுத்து விட்டோம் மின்சாரம்
மண்ணுக்குள் இருக்கும் கரியை வைத்து
எடுத்து விட்டோம் மின்சாரம்
அணுவை பிளந்து ஆற்றலை கொண்டு
எடுத்து விட்டோம் மின்சாரம்
கடல் அலையின் வேகத்தில்
முயற்சிகள் செய்கிறது மனித குலம்
மின்னலின் ஒளியில் கூட
மிகையாய் இருக்குது மின்சாரம்
ஆனால் எடுப்பதும்,கொடுப்பதும் சிரமம்தான். |
||||||||
Electricity product from Nature | ||||||||
by Dhamotharan.S on 25 May 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|