|
||||||||
பழகுவோம் குழந்தைகளே |
||||||||
‘வாசித்து’ பழகுவோம் குழந்தைகளே, ‘வார்த்தை தொடரை’ வாசித்து பழகுவோம் குழந்தைகளே ‘பேசி’ பழகுவோம் குழந்தைகளே ‘தூய’ தமிழில் பேசி பழகுவோம் குழந்தைகளே ‘எழுதி’ பழகுவோம் குழந்தைகளே ‘எழுத்து பிழைகளை’ தவிர்ப்போம் குழந்தைகளே ‘நூலகம்’ செல்வோம் குழந்தைகளே ‘நூல்களை’ அறிவோம் குழந்தைகளே ‘விளையாடி’ பழகுவோம் குழந்தைகளே ‘உடல் நலம்’ பேணுவோம் குழந்தைகளே ‘உண்மையை’ பேசுவோம் குழந்தைகளே ‘பொய்களை’ தவிர்ப்போம் குழந்தைகளே ‘பள்ளிக்கு’ செல்வோம் குழந்தைகளே ‘தவறாமல்’ பள்ளிக்கு செல்வோம் குழந்தைகளே ‘கற்றலும்’ ‘ஆற்றலும்’ என்றும் தேவை குழந்தைகளே |
||||||||
Practice by childrens | ||||||||
by Dhamotharan.S on 20 Jul 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|