|
||||||||
அருமருந்தொரு தனிமருந்திது, அம்பலத்தே கண்டேன் -முத்துத் தாண்டவர் |
||||||||
அருமருந்தொரு தனிமருந்திது
அம்பலத்தே கண்டேன்
திருமருந்துடன் பாடும் மருந்து
தில்லை அம்பலத்தாடும் மருந்து
இருவினைகள் அறுக்கு மருந்து
ஏழை அடியார்க்கு இரங்கும் மருந்து
கொன்றைத் தும்பை அணிந்த மருந்து
கோதை மீதில் படர்ந்த மருந்து
மன்றுளே நின்றாடும் மருந்து
மாணிக்க வாசகர் கண்ட மருந்து
பாடல் : அருமருந்தொரு தனிமருந்திது, அம்பலத்தே கண்டேன் இயற்றியவர் : முத்துத் தாண்டவர் ராகம் : காம்போதி தாளம் : ரூபகம் இசையாசிரியர் : திருபுவனம் குரு.ஆத்மநாதன்
பாடல் வரிகள்: அருமருந்தொரு தனிமருந்திது அம்பலத்தே கண்டேன் திருமருந்துடன் பாடும் மருந்து தில்லை அம்பலத்தாடும் மருந்து இருவினைகள் அறுக்கு மருந்து ஏழை அடியார்க்கு இரங்கும் மருந்து கொன்றைத் தும்பை அணிந்த மருந்து கோதை மீதில் படர்ந்த மருந்து மன்றுளே நின்றாடும் மருந்து மாணிக்க வாசகர் கண்ட மருந்து |
||||||||
by Swathi on 24 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|