|
||||||||||||||||||
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் |
||||||||||||||||||
தேவையானவை : மரவள்ளி கிழங்கு -1 கிலோ மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
மிளகு தூள் -1/2டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2டீஸ்பூன்
எண்ணெய் - 1 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1.முதலில்மரவள்ளிக் கிழங்கை தோல் சீவி வட்டமாக சீவிக் கொள்ளவும். பின்னர் கிழங்கை எடுத்து அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் உலரவிடவும்.
2.அடுத்ததாக ஒரு கடாயில் காயவைத்த எண்ணெயில் இட்டு பொரித்துஎடுக்கவும்.
3.பின்புசூடாக இருக்கும் போதே, மிளகாய் தூள், மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி பரிமாறவும்.
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|