|
||||||||||||||||||
மசாலா பிரெட் பஜ்ஜி (Masala Bread Bajji) |
||||||||||||||||||
தேவையானவை :
சிலைஸ் பிரெட் - ஒரு பாக்கெட்
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தேங்காய் - ஒரு மூடி
பச்சைமிளகாய் - 3 அல்லது 4
பூண்டு - இரண்டு பல்
இஞ்சி - சிறிய துண்டு
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கேற்ப
ரீபைண்டு ஆயில் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
1. பிரெட் துண்டுகளை முக்கோண வடிவில் குறுக்காக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
2. தேங்காய், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி வெங்காயம் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
3. கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் ரீபைண்ட் ஆயிலை காய வைக்கவும்.
5. அரைத்த மசாலா சிறிது எடுத்து பிரெட் சிலைசின் இரண்டு பக்கங்களிலும் தடவி பஜ்ஜி மாவில் நனைத்து காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் திருப்பிவிட்டு எடுக்கவும். சூடான மசாலா பிரெட் பஜ்ஜி தயார். |
||||||||||||||||||
Masala Bread Bajji | ||||||||||||||||||
INGREDIENTS for Masala Bread Bajji: Bread slices-1packet Besan Flour-1cup Rice Flour-1/4cup Coconut-1 Green Chilly-3 or 4 Garlic-2Flakes Ginger-Small Piece Big Onion-1 Salt-Enough Need Oil-for seasoning PROCEDURE to make Masala Bread Bajji: 1. Cut the bread and slice them diagonally to make triangles. 2. Grind coconut, green chilly, garlic, ginger and onion together into a fine paste. 3. Mix besan flour, rice flour and salt by adding some water in to a thick paste like bajji batter. 4. Heat oil in a pan. 5. Spread grinded masala on both sides of bread and dip into batter and fry it in oil until both sides are golden brown. Serve the hot bread bajji.
|
||||||||||||||||||
by on 24 Aug 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|