|
||||||||
கண்ணில் வரும் நோயை குணப்படுத்துவது எப்படி ? - ஹீலர் பாஸ்கர் |
||||||||
இருதயத்தில் ஓட்டை எப்படி ஏற்படுகிறது ? அதை எப்படி அடைப்பது? என்பதைப் பற்றி பார்த்தோம். இனி இதே போல ஒவ்வொரு உறுப்பைப் பாற்றியும் பார்ப்போம் என்று தயவு செய்து எண்ணிக்கொள்ளாதீர்கள் அப்படி நினைத்திருந்தால் ஏமாந்து போவீர்கள், ஏனென்றால் இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டால் இதே முறைதான் நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்கும் பொருந்தும், நோய் உறுப்பில் கிடையாது, இரத்தத்தில் தான் நோய். அதுவும் மேலே குறிப்பிட்ட ஐந்து காரணங்கள் தான் நோய். இது இருதயத்திற்கு மட்டுமல்ல உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பொருந்தும். கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் யங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம். பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை. மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது. கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான தண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம். |
||||||||
HOW TO CURE THE DISEASES IN THE EYE | ||||||||
We have seen about how a hole in the heart happens and how to plug it. Please do not think that we will see each and every part of the body in this way. If you think so then you will be disappointed. The reason is that, if you have understood this matter, the same applies to all the parts of our body. The disease is not in the particular part of the body. The disease is only in the blood. Moreover, the five that we mentioned above are the only diseases. This applies not only to the heart but also to all the parts of the body.
Short sightedness (Myopia) and long sightedness (Hypermetropia) are not diseases related to the eye at all. We wear spectacles. Does the power of our spectacles keep on increasing or decreasing as the days go by? Surely it keeps on increasing. What do we understand from this? If the power of the spectacles keeps increasing, then it means that the power of your eyes keeps on decreasing.
Should we wear spectacles for the eyes which are partially bad so that they become fully bad? What is this absurd treatment? If we get a disease in the eye, do we need a doctor to cure it or to increase it? Our body knows very well how to correct short sight and long sight. Then why is it not able to do it? Some items needed for that have gone bad in the blood. This is the first reason.
Second reason is that some items needed to cure eye-related diseases are not available in the blood. Thirdly, the quantity of blood is less. Fourthly, our mind is thinking that the eye has gone bad and it cannot be cured. Fifthly, the body’s intelligence to cure the eye has gone bad.
The reason for several diseases affecting the eye such as Myopia, Hypermetropia, glaucoma, cataract, etc. is not in the eye. The disease is actually in the blood. We can cure all the diseases affecting our eye without any medicine, tablet or operation and without wearing spectacles.
First of all, what we have to understand is that the eye is not responsible for all the diseases coming in the eye. The disease lies in the blood. Specifically, the five things mentioned above are the reasons. By correcting these five things, we can cure our diseases by ourselves.
We have seen about how a hole in the heart happens and how to plug it. Please do not think that we will see each and every part of the body in this way. If you think so then you will be disappointed. The reason is that, if you have understood this matter, the same applies to all the parts of our body. The disease is not in the particular part of the body. The disease is only in the blood. Moreover, the five that we mentioned above are the only diseases. This applies not only to the heart but also to all the parts of the body. Short sightedness (Myopia) and long sightedness (Hypermetropia) are not diseases related to the eye at all. We wear spectacles. Does the power of our spectacles keep on increasing or decreasing as the days go by? Surely it keeps on increasing. What do we understand from this? If the power of the spectacles keeps increasing, then it means that the power of your eyes keeps on decreasing. Should we wear spectacles for the eyes which are partially bad so that they become fully bad? What is this absurd treatment? If we get a disease in the eye, do we need a doctor to cure it or to increase it? Our body knows very well how to correct short sight and long sight. Then why is it not able to do it? Some items needed for that have gone bad in the blood. This is the first reason. Second reason is that some items needed to cure eye-related diseases are not available in the blood. Thirdly, the quantity of blood is less. Fourthly, our mind is thinking that the eye has gone bad and it cannot be cured. Fifthly, the body’s intelligence to cure the eye has gone bad. The reason for several diseases affecting the eye such as Myopia, Hypermetropia, glaucoma, cataract, etc. is not in the eye. The disease is actually in the blood. We can cure all the diseases affecting our eye without any medicine, tablet or operation and without wearing spectacles. First of all, what we have to understand is that the eye is not responsible for all the diseases coming in the eye. The disease lies in the blood. Specifically, the five things mentioned above are the reasons. By correcting these five things, we can cure our diseases by ourselves.
|
||||||||
by Swathi on 31 Jan 2014 6 Comments | ||||||||
Tags: கண் நோய் Eye Diseases Eye Treatment | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|