|
||||||||
உடல் சோர்வு - அக்கரகாரம் மற்றும் உப்பபின் மருத்துவ பண்புகள்.(Physical fatigue-anacyclus pyrethrum and salt medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
உடல் சோர்வாக இருத்தல்.
அதிக களைப்பு.
தேவையானவை:
அக்கரகாரம்.
உப்பு.
செய்முறை:
அக்கரகாரச் சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும்.
அறிகுறிகள்: உடல் சோர்வாக இருத்தல், அதிக களைப்பு.
தேவையானவை: அக்கரகாரம், உப்பு.
செய்முறை: அக்கரகாரச் சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|