|
||||||||
கருத்தரித்தப் பெண்களுக்கு வாந்தி குறைய - லவங்கம்.(For Pregnancy Girls - Cloves medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி வாந்தி எடுத்தல்.
தேவையானவை:
லவங்கம்.
செய்முறை:
லவங்கத்தை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொண்டு குடிக்க கொடுத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி குறையும்.
அறிகுறிகள்: கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி வாந்தி எடுத்தல்.
தேவையானவை: லவங்கம்.
செய்முறை: லவங்கத்தை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொண்டு குடிக்க கொடுத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி குறையும். |
||||||||
by Ragavi on 15 Jun 2012 2 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|