|
||||||||
முட்டை காய்கறி தோசை (egg vegetable dosa) |
||||||||
தேவையானவை: முட்டை – 4 இளம் பீன்ஸ் – 4 முட்டை கோஸ் – 50 கிராம் கேரட் – 1/2 குடமிளகாய் – 1/2 வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 4 மிளகுத் தூள் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் கருவேப்பிலை – 1 கொத்து எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப பால் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் முட்டையில் பால் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும். 2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், நறுக்கிய காய்கறிகளையும் போட்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, மிளகுத் தூள் தூவி வதக்கி அரை வேக்காடு வெந்தவுடன் முட்டைக் கலவையில் கலந்து வைக்கவும். 3.பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து முட்டைக் கலவையை சிறிய தோசைகலாக ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். சுடச்சுட பரிமாறவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|