|
||||||||||||||||||
தந்தூரி சிக்கன்(Tandoori Chicken) |
||||||||||||||||||
தேவையானவை : கோழி தொடை - 4 எண்ணெய் - அரை லிட்டர் ஜிலேபி பவுடர் - சிறிது இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன் கடலை மாவு - 50 கிராம் மைதா மாவு - 50 கிராம் முட்டை வெள்ளை கரு -1 சில்லி சிக்கன் பவுடர் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு எலுமிச்சை பழம் - 1 செய்முறை:- 1.நன்கு சுத்தம் செய்த கோழியை சிறிது சிறிதாக கீறல் போடவும் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி,பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 2.இந்த கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அத்துடன் கலருக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர நன்கு கலக்கவும்.இந்த கலவையில் கறியை 1 மணி நேரம் ஊற வைக்கவும். 3.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும்.எண்ணெய் நன்கு கொதிக்கும் போது கறியை அதில் போட்டு நன்கு வேக விடவும்.கறி கோழி வேகும் போது திருப்பி திருப்பி போட வேண்டும்.அடுப்பை மிதமான வெப்பத்தில் வைக்கவேண்டும் வேண்டும்.கறி நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும். |
||||||||||||||||||
TANDOORI CHICKEN | ||||||||||||||||||
Required Ingredients: Fleshy chicken-4 Oil-1/2 litre Jilaebi powder-small pinch Ginger,Garlic paste-2 spoon Chick pea flour-50 gram Maida flour-50 gram Egg white part-1 Chilli chicken powder-50 gram salt-as per use Lemon-1 How To prepare: 1.Slice the finely cleaned fleshy chicken well. 2.Take a vessel and add Maida flour,chick pea flour,chilli chicken powder,Ginger- garlic paste,egg's white part and salt.Mix the ingredients well. 3.Add lemon essense,jileabi powder within that mixture and mix well. 4.Add fleshy chicken within this masala paste and soak this mixture about an hour. 5.Take a pan heat oil.After oil heated well,put that chickened mixture little by little in to the pan.Make boil the chicken well by rolling the chicken. 6.Make the fire in SIM and make boil the chicken. 7.When the chicken turns Golden color,take and put it in the bowl. 8.Now the yummy Tandoori chicken ready. |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|