|
||||||||
அவரைக்காய் மசாலா (Broadbeans Spice) |
||||||||
தேவையானவை : அவரைக்காய் - அரை கப் (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மிளகு - கால் டீஸ்பூன் சோம்பு - கால் டீஸ்பூன் மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன் தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன் தேங்காய் பூ - 2 டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - தேவைகேற்ப பச்சை மிளகாய் - 2 பூண்டு - 2 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப செய்முறை: 1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு தூவி நறுக்கின அவரைக்காயை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும். 2.தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கிய பின் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். காய் வெந்ததும் அரைத்த தேங்காய், மிளகு,சோம்பு விழுது சேர்க்க வேண்டும். நன்கு கொதித்தவுடன் சுவையை சரிபார்த்து இறக்கவேண்டும் |
||||||||
Broad Beans Spice | ||||||||
Ingredients for Broad Beans Spice : Broad Beans - 1/2 Cup (Chopped), Onion - 1(Chopped), Tomato - 1(Chopped), Pepper - 1/4 Tsp, Aniseeds - 1/4 Tsp, Chilly Powder - 1 Tsp, Coriander Powder - 1-1/2 Tsp, Grated Coconut - 2 Tsp, Mustard - 1/4 tsp, Curry Leaves - Little, Oil - as needed, Green Chilies - 2, Garlic - 2, Turmeric Powder - 1/4 tsp, Salt - as needed. Method to make Broad Beans Spice : 1. Heat oil in a frying pan then add mustard, curry leaves and season it well. Then add chopped onion, garlic, green chilies along with it and fry them well. Then add turmeric powder, salt, chopped broad beans along with it and fry them. Then add tomatoes and fry it deeply. 2. Then add chilly powder, coriander powder, salt and allow it fry well then add some water to boil it. After broad beans cooked add coconut, aniseeds, pepper paste along with them. Stir it well. Turn off the heat. Broad Beans Spice is ready to serve. |
||||||||
by rajalakshmi on 30 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|