|
||||||||
உருளைக் கிழங்கு மசாலா (Potato Spices) |
||||||||
தேவையானவை : உருளைக் கிழங்கு - 1/2 கிலோ (வேகவைத்தது) வெங்காயம் - 4 (நீளவாக்கில் நறுக்கியது) மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் பச்சைப் பட்டாணி - 100 கிராம் பச்சை மிளகாய் - 6 இஞ்சி - சிறு துண்டு (நறுக்கியது) பூண்டு - 4 பல் (நறுக்கியது) கொத்தமல்லித் தழை - சிறிது உப்பு - தேவைகேற்ப எண்ணை, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தேவைகேற்ப செய்முறை: 1.ஒரு கடாயில் எண்ணையைச் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,பச்சைப் பட்டாணி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கினாலே போதும். நிறம் மாறக் கூடாது.வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.கலவை கொஞ்சம் தளர்வான கூட்டாக, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறலாம். |
||||||||
Potato Spices | ||||||||
Ingredients for Potato Spices : Potato - 1/2 Kg (Cooked), Onion - 4 (Vertically Chopped), Turmeric Powder - 1/4 Tsp, Green Peas - 100 g, Green Chilies - 6, Ginger - Small Sized (Chopped), Garlic - 4 Cloves (Chopped), Coriander Leaves - Little, Salt - as needed, Oil, Mustard, Urad Dal, Asafoetida, Curry Leaves - as needed. Method to make Potato Spices : 1. Heat oil in a frying pan then add mustard, urad dal, asafoetida, curry leaves and season it. Then add ginger, garlic, green chilies, green peas and onion then fry it well. Then add the cooked potatoes , salt, turmeric powder and water and allow it to boil. Boil it until it gets thick. Then add coriander leaves along with them. Potato Spices is ready to serve. |
||||||||
by rajalakshmi on 30 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|