|
||||||||
கொள்ளு சட்னி |
||||||||
தேவையானவை :
செய்முறை :
1.கொள்ளை தண்ணீரில் ஊற வைத்து களைந்து கழுவி, நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும் . 3.எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும். 6.தனியே வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை அரைத்த சட்டினியுடன் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். சுவையான கொள்ளு சட்னி ரெடி. 7.கொள்ளில் சிறு சிறு கற்கள் இருக்கும். அதனால் நன்றாக களைந்து வேக வைக்கவும்.
|
||||||||
by banu on 07 Feb 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|