|
||||||||
சுகப்பிரசவம் - ஆப்பிள், ரோஜா, தேன், குங்குமப்பூ மற்றும் ஏலக்காய்.(Healthy Delivery-Apple,Rose,Cardamom and Honey) |
||||||||
அறிகுறிகள்:
சுகப்பிரசவத்தின் வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டுமானால்.
தேவையானவை:
குங்குமப்பூ,
ஏலக்காய்,
ஆப்பிள்,
ரோஜா,
தேன்.
செய்முறை:
குங்குமப்பூ, ஏலக்காய், ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ் இவைகளை சேர்த்து முப்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.கருத்தரித்த பெண்களின் எடை குறைவுக்கு குங்குமப்பூ, ஏலக்காய், ஆப்பிள் பழம், தேன் ஆகியவை பெரிதும் பயன்படும்.
அறிகுறிகள்: சுகப்பிரசவத்தின் வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டுமானால்.
தேவையானவை: குங்குமப்பூ, ஏலக்காய், ஆப்பிள், ரோஜா, தேன்.
செய்முறை: குங்குமப்பூ, ஏலக்காய், ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ் இவைகளை சேர்த்து முப்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.கருத்தரித்த பெண்களின் எடை குறைவுக்கு குங்குமப்பூ, ஏலக்காய், ஆப்பிள் பழம், தேன் ஆகியவை பெரிதும் பயன்படும்.
|
||||||||
by Ragavi on 15 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|