|
||||||||
தோசைக்கல் கேக் (Thosaikal Cake) |
||||||||
தேவையானவை : மைதா மாவு - கால் கிலோ சர்க்கரை - 200 கிராம் நெய் -200 கிராம் முட்டை - 5 நம்பர் முந்திரி - 50 கிராம் உலர்ந்த திராட்சை- 50 கிராம் எண்ணெய் - 200 மில்லிகிராம் செய்முறை : 1.மிக்சியில் சர்க்கரையை நைசாக அரைக்கவும்.முந்திரி பருப்பை சிறிதாக நறுக்கி வைக்கவும்.முட்டையை அடித்து, அதில் மைதா,நெய்,பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.தோசைக்கல்லில் எண்ணெய் தடவி கலந்துள்ள மாவை செவ்வகவடிவில் ஊற்றவும். மேலே முந்திரி பருப்பு , திராட்சை தூவவும்.வெந்ததும் திருப்பி போட்டு அதன் மேலே மீண்டும் அதே வடிவில் மாவை ஊற்றி மீண்டும் மேலே முந்திரி, திராட்சை தூவவும். மூன்றாவது முறையும் இதுபோலவே செய்தால் தோசைக்கல் கேக் தயார். |
||||||||
Thosaikal Cake | ||||||||
Ingredients for Thosaikal Cake : Maida Flour - 1/4 Kg, Sugar - 200 g, Ghee - 200 g, Egg - 5, Cashew Nuts - 50 g, Dry Grapes - 50 g, Oil - 200 ml. Method to make Thosaikal Cake : 1. Grind the sugar powdery in a mixi. Grate the cashew nuts finely. Beat the egg well. Then add maida, ghee, powdered sugar and stir it well. Mix up with flour well. Make soft batter. 2. Apply oil in a dosa pan and pour the batter on it then drop grated cashew nuts on it. Allow it to boil for few minutes then turn it then pour the batter on it and drop the cashew nuts, grapes on it. Allow it to boil for few minutes. Do it the same for 3rd time. Thosaikal Cake is ready to eat. |
||||||||
by kanika on 25 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|