|
||||||||
காய்கறி இட்லி (vegetable idli) |
||||||||
தேவையானவை: பாசிப் பருப்பு – 1/2 கப் உளுத்தம் பருப்பு – 1/2 கப் ரவை – 1 கப் இஞ்சி – ஒரு சிறிய துண்டு மிளகாய் –4 பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் நெய் – 1 டீஸ்பூன் கேரட் – 1 வேகவைத்த பச்சை பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்றவாறு செய்முறை: 1.முதலில் பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் ஊறவைத்து பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். 2.ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவுடன் ரவை, துருவிய காரட், வேகவைத்த பட்டாணி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, உப்பையும் சிறிது தயிர் சேர்த்துக் கலக்கவும். 3.இட்லி தட்டில் சிறிது நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை விட்டு, பத்து நிமிடம் வேக விடவும்.பின்பு பரிமாறவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|