|
||||||||||||||||||
சிக்கன் பனீர் கிரேவி (Chicken Paneer Gravy) |
||||||||||||||||||
தேவையானவை : எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ பனீர்- 100கிராம் தக்காளிசாஸ் - 1ஸ்பூன் சோயாசாஸ் - 1ஸ்பூன் தனியாத்தூள் - 1ஸ்பூன் சீரகத்தூள்- 1ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது- 1ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1ஸ்பூன் உப்பு - தேவைகேற்ப குடைமிளகாய் - 1 எண்ணெய் - தேவைகேற்ப செய்முறை: 1.ஒரு வாணலியில் சிறு துண்டுகளாக நறுக்கிய பனீரை எண்ணெயில் பொரித்தேடுக்கவும்.அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளுடன், தனியா,சீரகத்தூள்,இஞ்சி பூண்டுவிழுது,மிளகாய்த்தூள், உப்பு போட்டு வதக்கவும்,வட்டமாக நறுக்கிய குடைமிளகாய், பனீர் துண்டுகளை போட்டு வதக்கவும்.பிறகு தக்காளிசாஸ், சோயாசாஸ் ஊற்றி கிளறி இறக்கவும் |
||||||||||||||||||
Chicken Paneer Gravy | ||||||||||||||||||
Ingredients for Chicken Paneer Gravy:
Boneless Chicken-1/4 Kg Paneer-100 G Tomato Sauce-1 Tsp Soya Sauce-1 Tsp Coriander Powder-1 Tsp Cumin Powder-1 Tsp Ginger, Garlic Paste-1 Tsp Chilly Powder-1 Tsp Salt-as Needed Capsicum-1 Oil-as Needed
Procedure to make Chicken Paneer Gravy:
1. In a pan, add panner slices and deep fry in oil and set aside. In the same pan, add oil, chicken pieces, coriander, cumin powder, ginger, garlic powder, chilly powder, salt and fry well. Then add chopped capsicum and paneer slices and saute well. Then add tomato sauce and soya sauce. Stir well and remove from flame.
|
||||||||||||||||||
by suganya on 18 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|