|
||||||||
இடியாப்பம் அடை(இனிப்பு) (nippu idiyappam adai) |
||||||||
தேவையானவை: இடியாப்பம் _ மூன்று முட்டை –ஒன்று சீனி- 7 டீஸ்பூன் உப்பு-சிறிதளவு ரெட் ஃபுட் கலர் _ சிறிது ஏலக்காய் பவுடர்-_ 1/4 ஸ்பூன் நெய்- தேவையானளவு செய்முறை: 1.முதலில் ஒரு பாத்திரத்தில் இடியாப்பத்தோடு முட்டையை உடைத்து ஊற்றி அதிலேயே சீனி,ஃபுட் கலர்,உப்பு,ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு சீனி கரைந்து எல்லாம் ஒன்று சேர பிசைந்து கொள்ளவும். 2.தோசை தவாவை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடு வந்ததும்,ஒரு மாவு ஸ்பூன் நிறைய கலவையை எடுத்து மெதுவாக ஊற்றி லேசால ஊற்றி அடுப்பை குறைந்து தீயில் வைத்து இரண்டு பக்கமும் நன்கு சிவந்ததும் எடுத்து பரிமாறவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|