|
||||||||
கார சப்பாத்தி (kara chapatti) |
||||||||
தேவையானவை: கோதுமை மாவு- 1 கப் உப்பு - தேவையான அளவு கடலை மாவு - 1 / 2 கப் தனி மிளகாய் தூள் - 1 / 2 ஸ்பூன் ஓமம், சீரகம் சேர்த்து - 1 / 2 ஸ்பூன் நெய் - 1 / 2 ஸ்பூன் தயிர் - 2 ஸ்பூன் செய்முறை 1.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,கடலை மாவுடன் மிளகாய் தூள், ஓமம், சீரகம்,நெய்,தயிர்,தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். 2.இந்த மாவை அரை மணி நேரம் ஊற விடவும்.பின் மாவை சப்பாத்தியாக உருட்டி வைக்கவும். 3.அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடானதும் உருட்டி வைத்த சப்பாத்தி மாவை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|