|
||||||||
கருப்பட்டி பணியாரம் (karupatti paniyaram) |
||||||||
தேவையானவை: இட்லி மாவு_ஒருகப் கருப்பட்டி _1/2 கப் ரவை_ஒரு டேபிள்ஸ்பூன் ஏலக்காய்_1 தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன் செய்முறை: 1.கருப்பட்டியை தூளாக்கி ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரையவிடு. 2.தண்ணீர் கொதித்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டிகள்ளவும். 3.வெறும் கடாயில் ரவையை சூடு வர வறுத்து ஆறியதும் மாவில் கொட்டிக் கலந்து வைக்கவும். 4.பிறகு கருப்பட்டிநீர்,ஏலக்காய்,தேங்காய்ப்பூ எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். 5.கடைசியாக குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி நல்லெண்ணெய் விட்டு குழியின் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றிவேகவைத்து எடுக்கவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|