|
||||||||
கார தோசை (kara dosa) |
||||||||
தேவையானவை: பச்சரிசி – 1 /2 கப் துவரம்பருப்பு – 1 /4 கப் தேங்காய் – 1 /2 மூடி வரமிளகாய் – 4 சீரகம் – 1 /2 டீஸ்பூன் மிளகு – 10 உப்பு – 1 /2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறு துண்டு மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது செய்முறை 1.அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். 2.இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். 3.எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும், 4.தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|