|
||||||||
மலாய் குல்பி (Malai Kulfi) |
||||||||
தேவையானவை : பால் -- 1 லிட்டர் கார்ன் ப்ளார் -- 50 கிராம் சர்க்கரை -- 1கப் (பொடித்தது) க்ரீம் -- 1கப் ரோஸ் எசன்ஸ் -- 6 துளி ஏலக்காய் பொடி -- சிறிதளவு முந்திரி, பாதாம்,பிஸ்தா -- 2 டேபிள்ஸ்பூன் (நறுக்கியது) செய்முறை : 1.முதலில் பாலை காய்ச்சி அதில் பாதி அளவு பாலை எடுத்து அதனுடன் கார்ன் ஃப்ளாரை சேர்த்து கட்டியாக கரைக்கவும்.மீதமுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.இந்த இரு பால் கரைசலையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அடிக்கவும்.அரைத்த விழுதுடன் க்ரீம்,எசன்ஸ்,ஏலக்காய் தூள்,பருப்பு வகைகள் கலந்து குல்பி மோல்டில் நிரப்பி ப்ரீசரில் வைக்கவும்.கலவை கெட்டியானதும் எடுத்து பரிமாறவும். |
||||||||
Malai Kulfi | ||||||||
Ingredients for Malai Kulfi:
Milk-1Litre Corn Flour-50g Sugar-1cup (Grinded) Cream-1Cup Rose Essence-6Drops Cardamom Powder-Little Cashew Nut, Badam, Pista-2tbsp (Chopped)
Procedure to make Malai Kulfi:
1. Boil the 1 litre milk, take small quantity of milk and mix together with corn flour to make like a thick paste. Mix sugar along with remaining milk. Then mix the 2 type of mixtures together and grind well. Then add cream, essence, cardamom powder and given ingredients together with grinded paste and pour in kulfi mold and refrigerate it. Serve it, when it comes freeze. |
||||||||
by anusiya on 29 Jun 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|