|
||||||||
கம்பு இட்லி (kambu idly) |
||||||||
தேவையானவை: கம்பு - ஒரு கப், புழுங்கலரிசி - அரை கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: 1.கம்பையும்,அரிசியையும்,உளுந்தையும்,தனித்தனியே ஊறவையுங்கள். 2.பிறகு, கம்பை நைஸான அரிசி ரவை பதத்தில் அரைத்தெடுக்கவும். 3.உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க ஆட்டி, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்துவையுங்கள். 4.கடைசியாக புளித்ததும், இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|