|
||||||||
அரிசி பருப்பு சாதம் (Rice Paruppu Saatham) |
||||||||
தேவையானவை : அரிசி- 1 கப் துவரம் பருப்பு - 1 / 2 கப் எண்ணெய் - 1 டீஸ் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு பெரிய வெங்காயம் - 1 மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள்- 1 டீஸ் ஸ்பூன் காரட், பீன்ஸ்- தேவைகேற்ப தக்காளி - 1 பூண்டு - 6 பல் வரமிளகாய்- 2 சீரகம் - 1 / 2 டீஸ் ஸ்பூன் நெய்- 1 டீஸ் ஸ்பூன் கடுகு - 1 / 2 டீஸ் ஸ்பூன் கருவேப்பிலை - சிறிதளவு செய்முறை : 1.முதலில் குக்கரில் நெய் ஊற்றி நன்கு காயவிடவும், அதனுடன் கடுகு,வரமிளகாய், கருவேப்பில்லை, சீரகம் போட்டு தாளிக்கவும்.பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியவுடன் காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு போட்டு வதக்கவும். 2.பருப்பு மற்றும் அரிசியை நன்றாக கழுவி குக்கரில் உள்ள கலவையுடன் கலந்து 3 1 /2 கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.2 விசில் வந்தவுடன் இறக்கி விடவும். |
||||||||
Rice Paruppu Saatham | ||||||||
Ingredients for Rice Paruppu Saatham:
Rice-1 Cup Red GRam-1/2 Cup Oil-1 Tsp Salt-as Needed Large Onion-1 Turmeric powder-1 Pinch Chilly Powder-1 Tsp Carrot, Beans-as Needed Tomato-1 Garlic-6 Flakes Dry Chilly-2 Cumin-1/2 Tsp Ghee-1 Tsp Mustard-1/2 Tsp Curry Leaves-Little
Procedure for Rice Paruppu Saatham:
1. Heat oil in a cooker, add mustard, dry chilly, curry leaves, cumin and let to splutter. Then add onion, tomato, tumeric powder, chilly powder, salt and fry well. 2. Then add rice and dal. Add 3 1/2 cup of water and allow to boil well. Allow 2 whistles and remove from flame.
|
||||||||
by anusiya on 14 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|