|
||||||||||||||||||
கறி பக்கோடா(meat pagoda) |
||||||||||||||||||
தேவையானவை : மட்டன் - அரை கிலோ இஞ்சி - ஒரு அங்குலம் கொத்தமல்லிப் பொடி - இரண்டு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 10 சின்ன வெங்காயம் - 30 கடலை மாவு - 100 கிராம் சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணைய் - 250 கிராம் உப்பு - தேவையானவை செய்முறை : 1.துண்டு துண்டாக வெட்டிய கறியை சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும்.இஞ்சி, பச்சை மிளகாய் , சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.இந்த கலவையுடன் கொத்தமல்லி தூள், சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும். 2.கடலை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாக் கலவையை சேர்த்து தண்ணீர் தெளித்து தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.வேகவைத்த கறித்துண்டுகளை இந்த மாவில் போட்டு புரட்டிக் கொள்ளவும். 3.வாணலியில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் கறித்துண்டுகளை ஒரு தடவைக்கு 5/ 6 வீதம் போட்டு பொரித்தெடுக்கவும். |
||||||||||||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|