|
||||||||
பாகற்காய் தீயல் (Bitter Gourd Theeyal) |
||||||||
தேவையானவை: பாகற் காய் - கால் கிலோ, வெல்லத்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைகேற்ப. மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் பாகற்காயை சிறு வில்லைகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க வைத்து, நீரை வடிகட்டவும். இதனுடன் புளிக் கரைசல் சேர்த்து, மிளகாய்த்தூள் போட்டு, நன்கு பிசறிக் கொள்ளவும். 2.வாணலியில் எண்ணெய் விட்டு, பாகற்காயை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுத்து எடுக்கவும். எல்லாவற்றையும் வறுத்தவுடன் வெல்லத்தூளைப் போட்டு கலந்து கொள்ளவும். |
||||||||
Bitter Gourd Theeyal | ||||||||
Ingredients for Bitter Gourd Theeyal:
Bitter Gourd-1/4 Kg, Jaggery Powder-1 Tsp, Oil, Salt-as Needed, Chilly Powder-2 Tsp, Tamarind- 1 Big Goose Berry Size, Turmeric Powder-1 Pinch,
Procedure to make Bitter Gourd Theeyal:
1. In a vessel, add chopped bitter gourd pieces, salt and turmeric powder and boil and then drain the water. Then mix the tamarind juice and chilly powder together with vegetables. 2. Heat oil in a pan, fry the bitter gourd pieces little by little. Finally mix with jaggery powder. |
||||||||
by suganya on 18 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|