|
||||||||
கறிவேப்பிலைஇடியாப்பம் (karuveppilai idiyappam) |
||||||||
தேவையானவை: இடியாப்பம் - 6 கடுகு, -1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு -- 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் -1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலைபொடி -- 1 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் -- 3 எண்ணைய்-தேவையானளவு செய்முறை 1.ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு கடலைபருப்பு, தாளித்துமஞ்சள் தூள்,காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி பின் உதிர்த்த இடியாப்பத்தை (இடியாப்பம்) போட்டு வதக்கி எடுக்கவும் 2.கடைசியாக கறிவேப்பிலைபொடிதூவி பரிமாறவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|