|
||||||||
கல் தோசை (kal dosa) |
||||||||
தேவையானவை: பச்சரிசி- ஒருகப் புழுங்கலரிசி-ஒரு கப் உளுந்து- ஒரு கப் வெந்தயம்-ஒரு டீஸ்பூன் உப்பு-ஒரு டீஸ்பூன் எண்ணெய்- தேவையான அளவு செய்முறை : 1.முதலில் பச்சரிசி,புழுங்கலரிசி,உளுந்து,வெந்தயம் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாளன்று அவைகளை மைய்ய அரைக்கவும். 2.பிறகு அதில் உப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும். 3.தோசைக் கல்லில் எண்ணெயைத் தடவி மிதமான அனலில் காயவைத்து அதில் ஒரு ஸ்பூன் மாவை வார்த்து மூடிபோட்டு வேகவிடவும். 4.தோசை முழுவதும் வெந்ததும், திருப்பி போடாமல் அப்படியே எடுத்துவிடவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|