|
||||||||
புண் - புங்கன் இலை, வெள்ளெருக்கு மற்றும் நல்லெண்ணெய்(ulcer-Beech Tree,CALOTROPIS GIGANTEA and Sasame oil medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
புண் ஏற்படுதல்.
தேவையானவை:
புங்கன் இலை,
வெள்ளெருக்கு,
நல்லெண்ணெய்
செய்முறை:
புங்கன் இலை மற்றும் வெள்ளெருக்கு ஆகியவற்றை தலா 108 கிராம் எடுத்து சூரணம் செய்து 35 கிராம் சூரணத்தில் 175 கிராம் நல்லெண்ணெய்யை கலந்து நன்றாக காய்ச்சி தினமும் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு போன்றவை குறையும்.
அறிகுறிகள்: புண் ஏற்படுதல்.
தேவையானவை: புங்கன் இலை, வெள்ளெருக்கு, நல்லெண்ணெய்.
செய்முறை: புங்கன் இலை மற்றும் வெள்ளெருக்கு ஆகியவற்றை தலா 108 கிராம் எடுத்து சூரணம் செய்து 35 கிராம் சூரணத்தில் 175 கிராம் நல்லெண்ணெய்யை கலந்து நன்றாக காய்ச்சி தினமும் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு போன்றவை குறையும். |
||||||||
by kavitha on 28 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|