|
||||||||
உருளைக்கிழங்கு பஜ்ஜி (potato bhaji) |
||||||||
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2 கடலைமாவு – 1 கப் மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன் இட்லி மாவு - 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் சோடா உப்பு – அரை சிட்டிகை மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: 1.முதலில் உருளைகிழங்கை தோல் நீக்கி மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். 2.பிறகு ஒரு பாத்திரத்தில் கடலைமாவு முதல் உப்பு வரையுள்ள பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். 3.உருளை மாவில் முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் இருபுறமும் பொரித்தெடுக்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|