|
||||||||
ஆஸ்துமா - கத்தரிக்காய் இலையின் மருத்துவ குணங்கள்.(Asthma-brinjal leafs medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
ஆஸ்துமா,
மூசிகுழல் நோய்.
தேவையானவை:
கத்தரியின் இலைகள்,
கத்தரி வேரின் சாறு.
செய்முறை:
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்கும் திறந கொண்டது.
கத்தரியின் இலைகள் ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய் மற்றும் சிறுநீர்க் கழிப்பின் போது ஏற்படும் வலி ஆகியவற்றினை குணப்படுத்தும் திறன் வாய்ந்தது.
அறிகுறிகள்: ஆஸ்துமா, மூசி குழல் நோய்.
தேவையானவை: கத்தரியின் இலைகள், கத்தரி வேரின் சாறு. செய்முறை: நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்கும் திறந கொண்டது. கத்தரியின் இலைகள் ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய் மற்றும் சிறுநீர்க் கழிப்பின் போது ஏற்படும் வலி ஆகியவற்றினை குணப்படுத்தும் திறன் வாய்ந்தது. |
||||||||
by kavitha on 28 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|