|
||||||||
பசியின்மை - ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டையின் மருத்துவ குணங்கள்.(Loss of appetite-Cardamom and Cinnamon medical properties.) |
||||||||
அறிகுறிகள்: பசியின்மை.
தேவையானவை: ஏலக்காய் – 10 கிராம் இலவங்கப்பட்டை – 20 கிராம் இலவங்கப்பத்திரி – 30 கிராம் சிறுநாகப்பூ – 40 கிராம் மிளகு – 50 கிராம் திப்பிலி – 60 கிராம் சுக்கு – 70 கிராம் சர்க்கரை – 280 கிராம்
செய்முறை: ஏலக்காய்,இலவங்கப்பட்டை,இலவங்கப்பத்திரி,சிறுநாகப்பூ,மிளகு,திப்பிலி,சுக்கு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை தனித்தனியே பொடித்துச் சலித்து பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்க்கவும்.சேர்த்த கலவையை 1 முதல் 2 கிராம் வரை நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும். |
||||||||
by kavitha on 28 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|