|
||||||||
தேங்காய் சாதம் செய்வது எப்படி? -Coconut Rice |
||||||||
தேவையானவை : அரிசி - 1 கப் தேங்காய் - 1 மூடி பச்சைமிளகாய் - 2 இஞ்சி - 1/4 துண்டு உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ் ஸ்பூன் கடலைப்பருப்பு - 1/2 டீஸ் ஸ்பூன் கறிவேப்பிலை - 3 கொத்து கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன் எண்ணெய் -25 கிராம் உப்பு - 1 டீஸ் ஸ்பூன் பெருங்காயம் - 2 சிட்டிகை நிலக்கடலை - 25 கிராம் செய்முறை : 1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவிவிட்டு அதனுடன் 2 1/2 கப் தண்ணீர் விட்டு சாதம் குலையாமல் வேகவைக்கவும்.பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.தேங்காய் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ளவும்.நிலக்கடலையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். 2.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.அதனுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பெருங்காயம், துருவிய இஞ்சி போட்டு வதக்கவும்.அடுத்து துருவிய தேங்காயை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு உப்பு சேர்த்து நன்றாக கலந்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.இதனுடன் ஆற வைத்த சாதம், வறுத்த நிலக்கடலை போட்டு சாதம் குலையாமல் கிளறவும். |
||||||||
Coconut Rice | ||||||||
Ingredients for Coconut Rice:
Rice-1 Cup Coconut-1 cup Green Chilly-2 Ginger-1/4 Piece Black Gram-1/2 Tsp Bengal Gram-1/2 Tsp Curry Leaves-3 Bunch Mustard-1/4 Tsp Oil-25 G Salt-1 Tsp Asafoetida-2 Pinch Groundnut-25 G
Procedure to make Coconut Rice:
1. In a vessel, add washed rice and 2 1/2 cup of water and allow to boil. Then place the boiled rice in a plate and allow to cool. Chop the coconut and ginger. Fry the groundnut in ghee and set aside. 2. Heat oil in a pan, add mustard, black gram, bengal gram and let to splutter. Then add curry leaves, green chilies, asafoetida, grated ginger and saute well. Then add salt and remove from flame. Now add this into boiled rice. Finally add grondnut and stir well.
|
||||||||
by anusiya on 14 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|