|
||||||||
தக்காளி சப்பாத்தி (tomato chapati ) |
||||||||
தேவையானவை கோதமை மாவு - 2 ஆழாக்கு பழுத்த தக்காளி - 3
மிளகாய்ப் பொடி - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - சிறிது
செய்முறை
1.தக்காளியை அரைத்து அதனுடன் மிளகாய்ப் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
2.கோதுமை மாவில் இந்த கலவையைப் போட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடுங்கள்.
3.பிறகு தேவையான அளவுகளில் சப்பாத்திகளாக இட்டு தோசைத் தவாவில் வேகவைத்து எடுக்கவும்.
|
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|