|
||||||||
கவுனி அரிசி (kavuni arisi) |
||||||||
தேவையானவை: கவுனி அரிசி-2 கப் நெய்- தேவையான அளவு சர்க்கரை -ஒன்றரை கப் தேங்காய் துருவல்-கால் கப் செய்முறை : 1.முதலில் கவுனி அரிசியை நன்றாக சுத்தம் செய்து ஊற வைத்து விட வேண்டும்.. 2.பிறகு ஒரு குக்கரில் அரிசியைப் போட்டு 2 கப் அரிசிக்கு 4 கப் அதிகமாகவே தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும். 3.கடைசியாக கரண்டியால் கிளரிக் கொண்டே அதில் நெய்,சர்க்கரை சேர்த்துக் கிளற வேண்டும். தேங்காய் துருவலை சேர்த்துசூடாக பறிமாறவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|