|
||||||||
காய்கறி உப்புமா (vegetable upma) |
||||||||
தேவையானவை: அவல் - 2 கப் வெங்காயம் - 1/2 பச்சை மிளகாய் - 5 இஞ்சி - 1 சிறிய துண்டு தக்காளி - 1/2 கேரட் - 1 முட்டைகோஸ் - 1/4 குடமிளகாய் பச்சை- 1/2 குடமிளகாய் ஆரஞ்ச் - 1/2 கறிவேப்பிலை-சிறிதளவு மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் உப்பு-1 டீஸ்பூன் எண்ணெய்-சிறிதளவு கடுகு-1 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: 1.அவலை தண்ணீரில் நனைத்து பிழிந்து எடுக்கவும். 2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். 3.அதில் காய்கறிகளை சேர்த்து , உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும். 4.பிறகு தக்காளி சேர்த்து வதக்கி , மஞ்சள்தூள் சேர்க்கவும். 5.அதில் அவலை சேர்த்து நன்கு கலந்து சூடானதும் இறக்கவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|