|
||||||||
உளுத்தங்களி (ulundu kali) |
||||||||
தேவையானவை: அரிசிமாவு - 2 கப் தேங்காய் பால்- ஒன்று சர்க்கரை - முக்கால் கப் ஏலக்காய் - 5 கிராம் உளுத்தம்மாவு - ஒரு கப் பாசிப்பருப்புமாவு - அரை கப் செய்முறை: 1.அடுப்பில்கடாயை வைத்து அதில்தேங்காய்பால், சர்க்கரைஆகிய வற்றைபோட்டு நன்றாக காய்ச்சவும். 2.அதன்பின்பு அதில் அரிசிமாவு, உளுத்தம்மாவு, பயித்தம்மாவு ஆகியவற்றை போட்டு அடிப்பிடிக்காமலும்கட்டிபடாமலும் நன்றாககிளறவும். 3,அதன் பின்பு ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். ஒட்டாமல் வந்ததும் இறக்கி பரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|