|
||||||||
வயிற்று வலி-பெருங்காயத்தின் மருத்துவ குணம்(Stomach pain-asafoetida medical properties) |
||||||||
அறிகுறிகள்:
வயிற்று வலி.
தேவையானவை:
பெருங்காயம்.
செய்முறை:
சிறிதளவு பெருங்காய பொடியை எடுத்து வெந்நீரில் கரைத்து அந்த நீரை குடித்து வந்தால் வயிற்று வலி தீரும்.தொடர்ந்து ஐந்து நாட்கள் அவ்வாறு குடித்து வந்தால் தீராத வயிற்று வலியாக இருந்தாலும் நிவாரணம் பெறலாம்.
அறிகுறிகள்: வயிற்று வலி.
தேவையானவை: பெருங்காயம்.
செய்முறை: சிறிதளவு பெருங்காய பொடியை எடுத்து வெந்நீரில் கரைத்து அந்த நீரை குடித்து வந்தால் வயிற்று வலி தீரும்.தொடர்ந்து ஐந்து நாட்கள் அவ்வாறு குடித்து வந்தால் தீராத வயிற்று வலியாக இருந்தாலும் நிவாரணம் பெறலாம். |
||||||||
by punitha on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|