|
||||||||
காளிபிளவர் பரோட்டா (cauliflower paratha) |
||||||||
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப் காளிபிளவர் - 1 சின்ன பூ பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 1 கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் தனியா தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு-சிறிதளவு கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - 1 குழிக்கரண்டி செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் கோதுமை மவை உப்பு கலந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும். 2.காளிபிளவர், உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, தூள் வகைகள் எல்லாம் சேர்த்து கலக்கவும். 3.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, இந்த கலவையை போட்டு நன்றாக வேக விடவும். 4.வழக்கமாக சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டி, உள்ளே சிறிது காளிபிளவர் கலவை வைத்து மூடி, மீண்டும் சப்பாத்தி போல் தேய்த்து, 5.மேலே எண்ணெய் தடவி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|