|
||||||||
ஸ்பாஞ்ச் கேக் (Sponge Cake) |
||||||||
தேவையானவை: மைதா: 250 கிராம் முட்டை: 5 வெண்ணை: 250 கிராம் பொடி செய்த சர்க்கரை : 250 கிராம் பேக்கிங் பவுடர்: 2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ்: 2 டீஸ்பூன் கிஸ்மிஸ்: 50 கிராம் முந்திரிபருப்பு: 100 கிராம் செய்முறை: 1.சல்லடையில் மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் வெண்ணையையும் சேர்த்து நன்கு நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும். முட்டையை தனியாக நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும். 2.சீனி, வெண்ணையுடன் முட்டையை சேர்க்கவும். மாவையும் கிஸ்மிஸ், முந்திரியையும் கலந்து வைத்துள்ள கலவையுடன் சேர்க்கவும். கலக்கும் பொழுது மிருதுவாக கலக்க வேண்டும். 3.கேக் பாத்திரத்தில் வெண்ணை தடவி மாவை அதில் பாதி அளவிற்கு ஊற்றவும். முன்னதாக கேக் அவனை 120 டிகிரியில் சூடு செய்து அதில் தயாரித்து வைத்துள்ள கேக் பாத்திரத்தை வைக்கவும். கேக் அவனை 200 டிகிரி சூட்டில் வைத்து முக்கால் மணி நேரம் வேக வைத்து எடுக்கவும். |
||||||||
Sponge Cake | ||||||||
Ingredients for Sponge Cake :
Maida - 250 g, Egg - 5, Butter - 250 g, Powdered Sugar - 250 g, Baking Powder - 2 Tsp, Vanilla Essence - 2 Tsp, Kishmish - 50 g, Cashew Nuts - 100 g. Method to make Sponge Cake : 1. Mix up the maida and baking powder well. Seive the maida flour. Blend the powdered sugar and melted ghee well. Then beat the egg till it turns foam. Then blend the sugar paste and egg paste well. Then pour this in a vessel and add seived flour and mix up them well. Stir them continously for 10 minutes. Then apply ghee in a baking tray and pour this maida paste in it. Filled it neatly. Keep this in a 120 degree preheated oven and heat it under 200 degree for 45 minutes. Sponge Cake is ready to eat. |
||||||||
by kanika on 25 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|