|
||||||||
பொரித்த ரசம் (fried soup) |
||||||||
தேவையானவை: துவரம்பருப்பு தண்ணீர் -2 கப், (வேகவைத்து கரைத்தது) தக்காளி -2, பெருங்காயத்தூள் -அரை டீஸ்பூன், நெய் -3 டீஸ்பூன், கடுகு -ஒரு டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு. கறிவேப்பிலை, கொத்தமல்லி -சிறிதளவு, எலுமிச்சைச் சாறு -2 டீஸ்பூன், அரைக்க தேவையானவை : துவரம்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், மிளகு -ஒரு டீஸ்பூன் (நெய்யில் வருத்தது), சீரகம் -ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் -3, செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் பருப்புத் தண்ணீர், தக்காளி துண்டுகள் சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும். இதில் அரைத்த பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, பொங்க வைத்து, கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும். |
||||||||
Fried Soup | ||||||||
Ingredients for Fried Soup:
Soaked Split Gram Water-2Cup,(Boiled) Tomato-2, Asafoetida Powder-1/2tsp, Ghee-3tsp, Mustard-1tsp, Salt-as Needed, Curry Leaves, Coriander Leaves-Little, Lemon Juice-2tsp.
Ingredients for Grinding:
Split Gram, Coriander- Each 2tsp, Pepper-1tsp(Fried in Ghee), Cumin Seed-1tsp, Dry Chilly-3.
Procedure to make Fried Soup:
1. Take a vessel, add dhal water, tomato and allow to boil well. Then add, grinded power, asafoetida, salt and allow to get foam and then remove from flame. Then pour lemon juice. Season the mustard in ghee and put this in soup. Garnish with coriander and curry leaves.
|
||||||||
by valarmathi on 28 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|